ஸ்ரீலங்கா வர லா ற்றில் மு ற்று முழுதா க முட ங் கிய து இல ங் கை வ ங்கி!

ஸ்ரீலங்கா வர லா ற்றில் மு ற்று முழுதா க முட ங் கிய து இல ங் கை வ ங்கி!

இலங்கை வங்கி ஊ ழிய ர்கள், பொது முகா மையா ளரை பதவி நீக் கிய மை க்கு எதி ராக பணி ப் புற க்க ணி ப்பில் ஈடு பட்டு ள்ளனர்.

இது தொ டர்பி ல் மே லும் தெரி யவரு கையில்,

80 வரு ட கா ல வர லாற் றைக் கொ ண்ட இல ங்கை வங் கி யின் பொது முகா மையா ளரை அரசி யல் அழு த்த ங்கள் கா ரண மாக பதவி யிலி ருந்து வலு க்கட் டா யமாக அகற் றியமை யைக் கண் டித்தும், முறை யற்ற வகை யில் பொது முகா மையாள ர் ஒருவ ரை நிய மித் தமை க்கு எதி ராக வும், இ ன்று கா லை குறி த்த பணி ப்பு றக் கணி ப்பை வ ங்கி ஊ ழிய ர்கள் மேற் கொ ண் டிரு ந்த னர்.

ஏற் கன வே இலங் கை வங்கி ஊ ழியர் சங் கம் குறி த்த பணி ப்பு றக் கணி ப்பு தொட ர்பாக உத்தி யோ கபூ ர்வமா க அறி வித்த போ தி லும், வங் கியில் தே வை நிமி த்தம் வ ந்த கல் முனை மரு தமு னை சாய் ந்த மருது கா ரைதீவு பகுதி வா டிக் கையா ளர்கள் ஏமா ற் றத்து டன் திரு ம்பிச் சென் றனர்.

இதே வேளை வவு னியா விலும் பணிப் புறக் கணிப் பிற்கு ஆத ரவு தெரி விக் கும் முக மாக வவு னியா வில் அமை ந்து ள்ள இல ங்கை வங் கியின் இர ண்டு கிளை களி லும் பணி யாற் றும் ஊ ழிய ர்க ளும் இன் றயதினம் கட மை க்கு சமூ கமளி க்கவி ல்லை.

இதனால் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்திருந்தனர்.

You might also like