த லைம ன் னா ரிலி ருந்து புற ப்ப டும் குடு ம்ப ங்கள்! பதி வுக ளை மேற் கொள் ளும் கட ற்ப டை!

த லைம ன் னா ரிலி ருந்து புற ப்ப டும் குடு ம்ப ங்கள்! பதி வுக ளை மேற் கொள் ளும் கட ற்ப டை!

கச்சதீவு பு னித அந் தோ னியார் திருத் தலத் தின் வரு டாந்த திரு விழா இ ன்று மா லை ஆர ம்பமா கவு ள்ளது.

இன்று மா லை 6 மணி க்கு கொ டியே ற்ற த்து டன் திரு விழா ஆர ம்ப மா வது டன் திருச் செரூப செ பமா லையும் அத னை த் தொ டர் ந்து திரு ப்பலி யும் ஒப் புக் கொ டுக்க ப்படும்.

நா ளை சனி க்கி ழமை கா லை திரு ப்ப லி திரு விழா கூட் டுத்தி ருப் பலி யாக ஒப் புக் கொடு க்கப் படவு ள்ளது.

இந்த நி லை யில் தலை மன் னார் கட ற்க ரையில் இரு ந்து ம க் கள் பட குக ள் மூ லம் கச்ச தீவை நோ க்கி இன் று ம திய ம் ப டகு கள் மூலம் பய ணமா கியு ள்ளனர்.

தலை மன் னார் கடற் கரை யில் கட ற்ப டையி னரி டம் குடு ம்ப பதிவு களை மேற் கொ ண்டு சோ தனை நட வடிக் கைக ளின் பின் பட குக ள் மூ லம் பக் தர் கள் பய ணமா கி உள் ளனர்.

தலை மன் னார், மன் னா ரின் பல் வேறு கிரா மங்க ளில் இருந் தும் ம க்கள் கச் சதீ வை நோ க்கி பய ணிக் கின்றனர்.

இதே வேளை கச்சதீவு பு னித அந் தோ னியார் திருத் தலத்தி ற்குச் செல் லும் பக்த ர்கள், பாது காப் புத் தர ப்பி னர் ம ற்றும் பொ லிஸா ருக்கு தே வை யான ஒத் துழை ப்பு களை வழங் குமா றும் அதி காரி கள் பக் தர்க ளிடம் கோ ரிக் கை விடு த்துள் ளமை குறி ப்பிடத் தகக்து.

You might also like