சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதிகள் கிளிநொச்சி விஜயம்

கிளிநொச்சிக்கு விஜயம்  செய்த  சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதி்நிதிகள் கிளிநொச்சியில்  போராட்டம் நடத்தும்  மக்களை  இன்று  சந்தித்துள்ளனர்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 43வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று (03.04.2017)இரவு 7மணிக்கு சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதி்நிதிகள்  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் இலங்கை அரசு தகவல்களை வெயிளிட வேண்டும் என்ற  பல  கோரிக்கைகளை  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்வலியுறுத்தியுள்ளனர்.

You might also like