முக க்கவச விளம்பரங்களுக்கு தற் காலிக த டை வி திக்கும் பேஸ்புக் நிறுவனம்

A man poses with a magnifier in front of a Facebook logo on display in this illustration taken in Sarajevo, Bosnia and Herzegovina, December 16, 2015. Facebook Inc said on Wednesday it is testing a service that will allow users of its Messenger app to hail Uber rides directly from the app, without leaving a conversation or downloading the ride-hailing app. REUTERS/Dado Ruvic TPX IMAGES OF THE DAY – RTX1Z0SS

பேஸ்புக் தளத்தில் மருத்துவ முக க்கவச விளம்பரங்கள் மற்றும் வர்த்தக ந டவடிக்கைகளை தற் காலி கமாக தடை செய்ய தி ட்டமிட் டப்படுள்ளது.

இதனை பேஸ்புக் த யாரிப்பு நிர்வாக தலை வர் ராப் லெதர்ன் தனது டுவிட்டரில் தெரி வித்துள்ளாார்.

அதில், ” மருத்துவ முகக் கவச விளம்பரங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை த டை செய்கிறோம். நாங்கள் கொ ரோனா வைரஸ் தொற்று குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மக்கள் பொது சுகாதார அவ சரநிலையை பய ன்படுத்த முயற்சிப்பதைக் கண்டால் எங்கள் கொ ள்கைகளுக்கு தேவையான புதிய விடயங்களை உரு வாக்கும் ” என்று கூறியவர், இந்த மா ற்றம் வரும் நாட்களில் வெளி யிடப்படும்என தெரி வித்துள்ளார்.

A man poses with a magnifier in front of a Facebook logo on display in this illustration taken in Sarajevo, Bosnia and Herzegovina, December 16, 2015. Facebook Inc said on Wednesday it is testing a service that will allow users of its Messenger app to hail Uber rides directly from the app, without leaving a conversation or downloading the ride-hailing app. REUTERS/Dado Ruvic TPX IMAGES OF THE DAY – RTX1Z0SS
You might also like