அனைவரும் எதிர்பார்த்திருந்த வசதி இப்போது கூகுள் பிளே ஸ்டோரில்

அனைவரும் எதிர்பார்த்திருந்த வசதி இப்போது கூகுள் பிளே ஸ்டோரில்

மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களில் Dark Mode வசதி வழங்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.

இரவு நேரங்களில் மொபைல் சா தனங்களை பயன்படுத்தும்போது கண்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் இவ் வசதி வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது கூகுள் பிளே ஸ்டோர் அப்பிளிக்கேஷனிலும் குறித்த வசதி அறி முகம் செய்யப்பட்டுள்ளது.

அன்ரோயிட் 10 இயங்குதளத்தினை பயன்படுத்தும் பயனர்கள் இவ் வசதியினை பிளே ஸ்டோரில் பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும் அன்ரோயிட் 10 இயங்குதளத்திலும் இவ் வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.

இது அப்பிளிக்கேஷன்கள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளை கைப்பேசிகளில் மேற்கொள்ளும்போது சௌகரியமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like