வவுனியாவில் நாளை அமைக்கப்படவுள்ள கொ ரோனா வைரஸ் மத்திய நிலையங்கள் : மக்களுக்கு ஆ பத்தா?
வவுனியாவில் நாளை அமைக்கப்படவுள்ள கொ ரோனா வைரஸ் மத்திய நிலையங்கள் : மக்களுக்கு ஆ பத்தா?
கொ ரோனா வை ரஸ் தீ விரமா க ப ரவி வரும் தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்காக இரண்டு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Batticaloa Campus மற்றும் வவுனியா கந்தப்பாடு புனர்வாழ்வளிப்பு நிலையம் என்பன மத்திய நிலையங்களாக அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
நாட்டிற்கு வருகை தருவோரை கண்காணிக்கும் நடவடிக்கை நாளையதினம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார் என தென் இலங்கை தமிழ் ஊடகமோன்று செய்தி வெளியிட்டுள்ளது.