சற்று முன் வவுனியா ஏ9 வீதியில் கோ ர வி பத்து : போக்குவரத்து பா திப்பு

சற்று முன் வவுனியா ஏ9 வீதியில் கோ ர வி பத்து : போக்குவரத்து பா திப்பு

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் ஏ9 வீதிக்கு குறுக்காக கனகரக வாகனம் தடம்புரண்டு இன்று (08) வி பத்து ஏ ற்பட் டதன் கா ரணமாக வீதிப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற கனகரக வாகனம் வே கக்கட்டுப்பா ட்டை இ ழந்து தட ம்புரண்ட நிலையில் குறித்த வாகனத்தின் சாரதி சி று கா யத்துடன் உ யிர் த ப்பியுள் ளார்.

இவ்வி பத்தில் கார ணமாக கனகரக வாகனத்திலிருந்து பொருட்கள் வீதியெங்கும் சிதறி காணப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் போக்குவரத்தை சீ ர்செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வி பத்தில் காரணமாக ஏ9 வீதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

You might also like