வவுனியா-செட்டிகுளம் பகுதியில் பெண் ஒருவர் தனது வீட்டிற்கு தீவை த்த பின் தூ க்கிட் டு த ற்கொ லை..!!

வவுனியா-செட்டிகுளம் பகுதியில்

செட்டிகுளம் பெரியகுளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் நேற்று முன்தினம் தனது வீ ட்டிற்கு தீ வை த்த பின்னர் அதே வீட்டினுள் தூ க்கிட் டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

இச்ச ம்பவ ம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் (2020.03.06) இரவு 38 வயது மதிக்கத்தக்க அகிலேஸ்வரி என்ற குடும்ப பெண்ணே தனது வீட்டிற்கு தீ வை த்த பின்னர் அவ் வீட்டினுள்ளேயே தூ க்கிட் டு த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளா ர்.

இவர் கு டும்ப பிர ச்சினை கா ரணமாக த ற்கொ லை செ ய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் ச ந்தேகிக்கி ன்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like