யாழ்ப்பாணத்தில் கிளிநொச்சி பொக்கற் ராஜா வ சமாக சி க்கினார்

யாழ்ப்பாணத்தில் கிளிநொச்சி இளைஞரொருவர் வ சமாக சி க்கினார்

யாழ்ப்பாணத்தின் ப ல்வேறு பகுதிகளில் இ டம்பெற்ற பல கு ற்றச்செ யல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் கிளிநொச்சி இளைஞர் பொலிஸாரிடம் வ சமாக சி க்கியுள் ளார்.

தொலைபேசி தி ருட்டு மற்றும் வீதிகளில் நகை ப றிப்பு போன்ற ச ம்பவங்க ளுடன் தொ டர்புப ட்டு நீண்ட கா லமாக தேடப்பட்டு வந்த நிலையில் சந்தேகநபர் இன்றைய தினம் யாழ். பொம்மை வெ ளிப்பகுதியில் வைத்து கை து செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயதுடைய பொக்கற் ராஜா எனப்படும் நபரே இவ்வாறு கை து செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தி ருடப்பட் டதாக ச ந்தேகிக்கப் படும் 5 தொலைபேசிகள் மற்றும் த ங்கச்சங்கி லி என்பன சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கை து செய்யப்பட்ட நபரை வி சாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

You might also like