ஜனாதிபதி கோட்டாபய அ டையாளப்படுத்த நினைக்கும் வி டயம்!

ஜனாதிபதி கோட்டாபய அ டையாளப்படுத்த நினைக்கும் வி டயம்!

தமிழர்களை வகைதொ கையின்றிக் கொ லை செய்து, சர ணடைந்த எமது உ றவுகளைக் கா ணா மல்போக செ ய்வதற்குக் காரணமாக இருந்த கோட்டாபாய ராஜபக்சவுக்கு தமிழர் தேசமும் தமிழர்களும் சரியான பதிலைச் சொ ல்ல வேண்டிய கா லம் இது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் ‘வல்லதேசத்தின் வலிமை மிகு பெண்களாக’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் நேற்று பசுமைப் பூங்காவில் நடைபெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இந்த உலகில் பெண்கள் பலர் நாடுகளின் தலைவர்களாக இருந்திருக்கின்றார்கள். ஆனால், அந்தப் பெண் தலைவர்களால் எத்தனை பெண்கள் தலைவர்களாக ஆ க்கப்பட் டிருக்கிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

ஆனால், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மட்டும் பல பெண்களை ஆ யுத ரீ தியா கவும், அரசியல் ரீ தியா கவும் வளர்த்து, தளபதிகளாக – பொறுப்பாளர்களாக உருவாக்கியிருக்கின்றார்.

இப்போதும் இன விடுதலைப் போராட்டத்திலும் பெண்களின் வ கிபா கம் மிக முக்கியமானது. எங்கள் கண்களுக்கு முன்னாலே தாய்மார் ஒப்படைத்த பிள்ளைகளை வெளிக்கொணரப் போ ரா டிக் கொ ண்டு இருக்கின்றார்கள்.

அவர்களில் 16 பேர் தங்கள் பிள்ளைகளைத் தே டியே சா வடைந் திருக்கி ன்றார்கள். காணி விடுவிப்புப் போ ராட் டத்திலும் பெண்களே போ ராடிக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஆனால், இதை எல்லாம் மறுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – இந்த இ னப்ப டுகொ லைகளுக்குக் கா ரணமாக இருந்தவர் – மனித கு லத் துக்கு எ திரான கு ற்றங் களுக்குக் கா ரணமாக இ ருந்தவர் – அவர் கூ றுகின்றார் யாருமே ச ரணடை யவி ல்லை என்று.

இந்த நாட்டில் இ னப்பி ரச் சினை ஒன்று இருக்கின்றது என்பதை ஏ ற்றுக்கொ ள்ள முடியாத ஜனாதிபதியாகத் தன்னை அ டையா ளப்படுத்த நி னைக்கின்றார் என்றால் அது எவ்வளவு ஆ பத் தானது என்பதை நாம் தெ ரிந்துகொள்ள வேண்டும்.

70 ஆண்டுகளுக்கு மேலாக நாம் அரசியல் உ ரிமை களுக்கா கப் போ ராடிக் கொ ண்டிரு க்கின்றோம். எங்களுக்கு இ ழைக்கப்பட்ட அ நீதிகளுக்கு நீதி கி டைக்க வேண்டும். ம னித குலத்துக்கு எ தி ராக இ ழைக் கப்பட்ட கொ டூரங் களுக்குச் ச ர்வ தேசம் ஆ தா ரம் வை த்திரு க்கின்றது.

நாங்கள் ப ட்ட து ன்பங் களுக்கு மஹிந்த ராஜபக்சவும் கோட்டாபய ராஜபக்சவும் பதில் சொ ல்லியே தீ ரவே ண்டும் என கு றிப்பி ட்டுள்ளார்.

You might also like