வவுனியாவில் முச்சக்கரவண்டியில் சென்ற 14வயது பாடசாலை மா ணவிக்கு நே ர்ந்த க தி : சாரதி கை து

வவுனியாவில் முச்சக்கரவண்டியில் சென்ற 14வயது பாடசாலை மா ணவிக்கு நே ர்ந்த க தி : சாரதி கை து

வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலிருந்து முச்சக்கரவண்டியில் சென்ற 14வயதுடைய பாடசாலை மா ணவியை முச்சக்கரவண்டியின் சாரதி நேற்றிரவு (09.03.2020) பா லியல் து ஸ்பிரயோ கத்திற் கு உள்ளாகிய நிலையில் சாரதி கை து செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலிருந்து கிடாச்சூரி நோக்கி செல்வதற்கு இரவு நேரத்தின் பேரூந்து இன்மையினால் குறித்த மா ணவி தாண்டிக்குளம் பகுதியிலிருந்து முச்சக்கரவண்டியில் கிடாச்சூரியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். த னிமையில் மா ணவி இருந்ததினை அ வதானித்த முச்சக்கரவண்டியின் சாரதி பொதுமக்கள் ந டமாட் டம் இல்லாத ப குதியில் குறித்த மா ணவியினை பா லியல் து ஸ்பிரயோ கத்தி ற்கு உ ள்ளாக்கியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் பா திக்கப்ப ட்ட மா ணவி ஈ ச்சங்குளம் பொலிஸில் மு றைப்பாடு மேற்கொண்டதினையடுத்து முச்சக்கரவண்டியின் சா ரதியினை பொலிஸார் கை து செய்து பொலிஸ் த டுப்பு கா வலில் வை த்ததுடன் பா திக்கப்ப ட்ட மாணவியினை ம ருத் துவ ப ரிசோத னைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இச் ச ம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like