முல்லைத்தீவை சேர்ந்த இ ளைஞனை கா ணவி ல்லை! உதவி கோ ரியுள்ள தந்தை

முல்லைத்தீவை சேர்ந்த இ ளைஞனை கா ணவி ல்லை! உதவி கோ ரியுள்ள தந்தை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பி ரிவிற்கு உ ட்பட்ட இ ருட்டுமடுவில் வசித்து வந்த இளைஞன் ஒருவரை கடந்த நான்கு நாட்களாக கா ணவி ல்லை என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் மு றைப்பாடு செ ய்யப்பட்டுள்ளது.

இருட்டுமடு உ டையார் க ட்டினை சேர்ந்த 20 வயதுடைய பாக்கியராஜா விஜிதரன் என்ற இளைஞன் கடந்த 05.03.2020 அன்று வீட்டில் இருந்து வெ ளியில் சென்ற நி லையில் இ துவ ரை வீடு தி ரும்பாத நிலையில் பு துக்கு டியிருப்ப பொலிஸ் நி லையத்தில் க டந்த 07 ஆம் திகதி மு றைப்பாடு செ ய்யப்பட்டுள்ளது.

இ வரை யா ராவது க ண்டால் இ வரது த ந்தையின் தொலைபேசிக்கு அ றியத்தருமாறு த ந்தை அ றிவித்துள்ளார்.

த ந்தை பாக்கியராஜ் – 0770373478

You might also like