சற்று முன் இ டிந்து வீ ழ்ந்த நகரசபை கட்டிடம் : பெண் ப டுகாய ம்

சற்று முன் இ டிந்து வீ ழ்ந்த நகரசபை கட்டிடம் : பெண் ப டுகாய ம்

வவுனியா பழையா பேரூந்து தரிப்பிடம் அமைந்துள்ள நகரசபை கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதி (11) இ டிந்து வீ ழ்ந்ததி ல் பெண் ஒருவர் ப டுகாயம டைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அ னுமதிக்கப்ப ட்டுள்ளார்.

வவுனியா நகரசபையின் கட்டிடத்தொகுதியில் பல கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள நிலையில் கடை ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்துகொண்டிருந்த பெண்மீ து கட்டிடத்தின் மேல்தளம் தி டிரென உ டைந்து வீ ழ்ந் துள்ள து.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் பொலிஸ் மற்றும் நகரசபைக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து ச ம்பவ இ டத்திற்கு வி ரைந்த பொலிசார் மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள கா யமடை ந்த பெண்னை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

இ டிந்து வீ ழ்ந்த கட்டிடத்தொகுதியின் கடை உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா நகரசபைக்கு குறித்த கட்டிடம் வி ரிசல் ஏற்ப ட்டுள்ளது தொடர்பாக பல தடவைகள் கடிதம் மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டும் நகரசபை ந டவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.

You might also like