சற்று முன் வவுனியா செட்டிக்குளத்தில் இரு பேரூந்து மோ துண்டு கோ ர வி பத்து : பலர் ப டுகா யம்

சற்று முன் வவுனியா செட்டிக்குளத்தில் இரு பேரூந்து மோ துண்டு கோ ர வி பத்து : பலர் ப டுகா யம்

வவுனியா செட்டிக்குளம் நேரியகுளம் பகுதியில் இன்று (12.03.2020) காலை 7.30 மணியளவில் இரு பேரூந்து ஒன்றுடன் ஒன்று மோ துண்டு வி பத்துக்கு ள்ளானதில் பலர் ப டுகாய மடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்கு சொந்தமான பேரூந்தும் கொழும்பு மன்னார் தனியார் பேரூந்தும் மோதுண்டு இ.போ.ச பேரூந்து க விழ்ந்து வி பத்துக்குள்ளானது

இதில் பலர் ப டுகா யமடைந்த நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ச ம்பவ இட த்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like