சற்று முன் 6 பேரூந்துகளில் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்ட 260க்கு மேற்பட்ட கொ ரோனா தொ ற்று ச ந்தேகநப ர்கள்
சற்று முன் 6 பேரூந்துகளில் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்ட 260க்கு மேற்பட்ட கொ ரோனா தொ ற்று ச ந்தேகநப ர்கள்
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தரும் பயணிகளை கொ ரோனா தொ ற்று ஆ ய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கையாக 260க்கு மேற்பட்டவர்கள் 6 பேரூந்துகளில் வவுனியாவிற்கு இன்று (13.03.2020) மாலை 6.30 மணியளவில் அழைத்து வரப்பட்டனர்.
பொலிஸ் மற்றும் இரானுவத்தினரின் பா துகாப் புடன் நான்கு பெரிய பேருந்துகளிலும் இரண்டு சிறிய பேரூந்துகளிலும் கொ ரோனா தொ ற்று ஆ ய்வுக்குட்படுத்தும் நடவடிக்கைக்கு 100க்கு மேற்பட்டவர்கள் வவுனியா பம்மைமடு மற்றும் பூவரசங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொ ற்று நோ ய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
குறித்த வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் பூவரசங்குளம் கடற்படை முகாமிற்கு பெண்களும் பம்மைமடு இரானுவ முகாமில் ஆண்களும் தனி மைப்படுத் தப்பட்டு எதிர்வரும் 14 நாட்களுக்கு அவர்கள் அங்கு த னிமைபடுத் தப்பட்டு சி கிச்சை முன்னேடுக்கப்படவுள்ளதாக தெரியவருவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் தெரிவித்தார்.
தென் கொாியாவிலிருந்து இலங்கைக்கு வந்த 166 போ் ஹிஷ்புல்லாவின் பற்றிக்கலோ கம்பஸில் அமைக்கப்பட்டுள்ள த னிமைப்ப டுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.