வவுனியா ஏ9 வீதியில் சாரதியினை த ள்ளிவி ட்டு நகரசபை தவிசாளரின் வாகனம் க டத் தல் : ஒருவர் கை து

வவுனியா ஏ9 வீதியில் சாரதியினை த ள்ளிவி ட்டு நகரசபை தவிசாளரின் வாகனம் க டத் தல் : ஒருவர் கை து

வவுனியா நகரசபை தவிசாளரின் வாகனத்தினை நேற்று (13.03.2020) இரவு க டத் திச்செ ன்ற ச ம்பவ த்துட ன் தொடர்புடைய ச ந்தேகந பர் ஒருவரை வவுனியா பொலிஸார் 6மணித்தியாலத்தினுள் கை து செய்ததுடன் வாகனத்தினையும் கை ப்பற் றியுள்ளனர்.இச் ச ம்பவ ம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரசபை தவிசாளரின் வாகனத்தில் அவரின் சாரதி நேற்றையதினம் இரவு ஏ9 வீதியில் அமைந்துள்ள பொலிஸ் வாகனப்பிரிவுக்கு முன்பாகவுள்ள உணவகத்திற்கு சென்றுள்ளார். இதன் போது அவ்விடத்திற்கு வருகைதந்த இ னந்தெ ரியா த ந பர்கள் சாரதியினை த ள்ளிவி ட்டு வாகனத்தினை க டத்தி ச் சென்றுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் நகரசபை தவிசாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் உட னடியா க மு றைப்பாடு மேற்கொண்டத்தினையடுத்து வி ரைந்து செயற்ப்பட்ட வவுனியா பொலிஸார் இன்று (14.03) அதிகாலைக்குள் குறித்த வாகனத்தினை கை ப்பற்றிய துடன் ச ந்தேகந பர் ஒருவரையும் கை து செய்துள்ளனர்.

வாகனம் க டத்தப் பட்ட மை தொடர்பில ச ந்தேகநப ரிடம் வி சாரணை களை மு ன்னெ டுத்து வருவதாகவும் மே லதிக வி சாரணை களின் பின்னரே முழுமையான தகவல்களை தெரிவிக்க முடியுமென வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like