கிளி.பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலத்திற்கு கணணி ஆய்வுகூடம் கையளிக்கும் நிகழ்வு

கிளிநொச்சி பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலத்திற்கு கணணி ஆய்வுகூடம் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் 03.04.2017 திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

Esoft தனியார் பல்கழைக்கழக 21ஆவது கனணிப்பிரிவு  மாணவர்களின் கற்றல் ரீதியான செயற்திட்டத்தின் அடிப்படையில் பற்றிச்சீட்டு விநியோகம் மற்றும் நன்கொடைகளின் அடிப்படையில் திரட்டப்பட்ட சுமார் 8 இலட்சம் பணப்பெறுமதி கொண்ட அனைத்து நவீன வசதிகளையும்  கொண்டதாக மாணவர்களின் சுய செயற்பாடுகளாலே உருவாக்கபட்ட கணனி கணனி ஆய்வு கூடம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like