கொ ரோனா எ திரொ லி! சுவிஸர்லாந்து – பிரான்ஸ் உட்பட எட்டு ஐரோப்பிய நாடுகளின் விமானங்களை த டை செய்தது இலங்கை

கொ ரோனா எ திரொ லி! சுவிஸர்லாந்து – பிரான்ஸ் உட்பட எட்டு ஐரோப்பிய நாடுகளின் விமானங்களை த டை செய்தது இலங்கை

நாளை நள்ளிரவு முதல் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன், சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவிடன் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானசேவைகள் இ டைநி றுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொ ரோனா தொ ற்று கா ரணமாக, எதிர்வரும் 2 வார காலத்திற்கு குறித்த விமானசேவைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்திருப்பதாக அதன் தலைவர் உப்புல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

கொ ரோனா வை ரஸ் ப ரவுதன் கா ரணமாக சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த த டை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் ந டைமு றையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை தென்கொரியா இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு கடந்த 14 ஆம் திகதி த ற்காலி கமாக த டை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

You might also like