கிளிநொச்சியில் பா ரிய வெ டிப்புச் ச ம்பவம்!

கிளிநொச்சி, முரசு மோட்டை கோ ரக்கன்கட்டு குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு வீ டொன்றில் பா ரிய வெ டிப்பு ச ம்பவம் ஒ ன்று ந டந்துள்ளது.

இ தையடுத்து கு றித்த வீட்டி ல் தங்கியிருந்த இ ளைஞர் ஒ ருவர் ஒரு தொ கை வெ டி பொ ருட்களுடன் கைது செ ய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொ லிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி மு க மா லை பகுதியில் க ண்ணிவெ டி அகற்றும் ப ணியில் ஈ டுப்பட்டு வருகின்ற ந பர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெ டிப்பு ச ம்பவம் இ டம்பெ ற்றதை அடுத்து அ வ்விடத்திற்கு வி ரைந்த இரா ணுவத்தினர் குறித்த வீட்டை சோ தனைக்கு உ ட்படு த்தியுள்ளனர்.

கை து செ ய்ய ப்பட்ட ச ந்தே கந பரை இ ரா ணுவத்தினர், கி ளிநொ ச்சி பொ லிஸாரிடம் ஒ ப்படை த்த தையடுத்து மே லதிக வி சார ணைகளை பொ லிஸார் மு ன்னெ டுத்து வ ருகின்றனர்.

You might also like