கிளிநொச்சி முரசுமோட்டை வெ டிப்புச் ச ம்பவத் துடன் தொடர்புடைய ச ந்தேக நபர் கைது

கிளிநொச்சி முரசுமோட்டை வெ டிப்புச் ச ம்பவத் துடன் தொடர்புடைய ச ந்தேக நபர் கைது

கிளிநொச்சி – முரசு மோட்டை பகுதியில் நேற்றிரவு இ டம்பெ ற்ற வெ டிப்பு ச ம்பவத் துடன் தொ டர்புடைய ஒருவர் கை து செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி – முரசு மோட்டை , கோரக்கன் கட்டு குடியிருப்புப் பகுதியை சேர்ந்த மு கமா லையில் க ண்ணிவெ டி அ கற்றும் செ யற்பாட் டில் ஈடுபட்டு வருகின்ற நபரே இவ்வாறு இன்று கிளிநொச்சி பொலிஸாரால் கை து செய்யப்பட்டுள்ளார்.

முரசு மோட்டை , கோரக்கன் கட்டு குடியிருப்புப் பகுதியில் நேற்றிரவு ஆ பத்தா ன வெ டி பொ ருளொ ன்று வெ டித்த தை தொடர்ந்து ச ம்ப வ இடத்திற்கு விரைந்த முரசுமோட்டை இராணுவத்தினர் குறித்த வீட்டில் தே டுதல் ந டத் திய பொழுது ஆ பத் தான பல வெ டி பொ ருட்கள் மீ ட்கப்ப ட்டுள் ளன.

கை து செய்யப்பட்டுள்ள ச ந்தேக ந பர் மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

You might also like