வவுனியா அழகக கூட்டுறவுச் சங்கம் விடுத்துள்ள முக்கிய தகவல்

வவுனியா அழகக கூட்டுறவுச் சங்கம் விடுத்துள்ள முக்கிய தகவல்

அழகக கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக்தெரிவும் எதிர்வரும் 17.03.2020 செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த நிலையில் கொ ரோனா வை ரஸ் தொ ற்று அ ச்சம் கா ரணமாக பிற்போடப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஜெ.ஜெகராசா தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

கொ ரோனா வை ரஸ் தொ ற்று காரணமாக வவுனியா உட்பட பல மாவட்டங்களில் பொதுமக்கள் அ ச்ச நி லையில் காணப்படுவதினால் இவ் காலப்பகுதியில் வருடாந்த பொதுக்கூட்டம் நடாத்துவது சிறந்தது அல்ல, இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை (17.03.2020) ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் பின்போடப்பட்டுள்ளதுடன் பொதுக்கூட்டம் தொடர்பான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதுடன் வருகின்ற செவ்வாக்கிழமை (17.03) வழமை போன்று சிகையலங்கார நிலையங்களை திறக்குமாறும்

கொ ரோனா வை ரஸ் தொ ற்று அ ச்சம் காரணமாக சிகையலங்கார நிலையங்களில் பணியாற்றும் உரிமையாளர்கள் , பணியாளர்கள் , பயிலுனர்கள் அனைவரையும் முகத்திற்கு மாஸ்க் அணியுமாறும் வே ண்டுகோள் விடுத்துள்ளார்.

You might also like