வவுனியாவில் 15 வயது சிறுமி து ஸ்பிர யோ கம்; 33 வயது இளைஞர் கைது

வவுனியாவில் 15 வயது சிறுமி து ஸ்பிர யோ கம்; 33 வயது இளைஞர் கைது

வவுனியாவில் 15 வயது சிறுமி ஓருவரை து ஸ்பி ரயோ கம் செ ய்தமை தொடர்பில் 33 வயது இளைஞன் ஓருவர் கை து செய்யப்பட்டு நீ திமன் ற உ த்தர வுக்கமைய வி ளக்கமறி யலில் வைக்கப்பட்டுள்ளதாக பூவரசங்குளம் பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கற்பகபுரம் பகுதியில் உள்ள வீடு ஓன்றில் தாயார் வேலைக்கு சென்றிருந்த போது வீட்டில் எவரும் இ ல்லாத நிலையில் 15 வயது சிறுமி ஓருவர் பல த டவை வீட்டில் த னிமையி ல் நின்றுள்ளார்.

இதன்போது குறித்த வீட்டாருடன் முன்னரே அறிமுகமான குறித்த இளைஞர் வீட்டுக்கு வந்து குறித்த சி றுமியை து ஸ்பிர யோக ம் செய்ததாக தா யாரால் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பூவரசங்குளம் பொலிசார் சி றுமியை அழைத்து ம ருத்து வ ப ரிசோத னைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஓப்படைத்துள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் வாரிக்குட்டியூர் 5 ஆம் யுனிற்றை சேர்ந்த 33 வயது இளைஞன் ஓருவரை நேற்று (15.03) கை து செய்து வவுனியா நீதிமன்றில் முற்படுத்தினர்.

இதன்போது குறித்த இளைஞனை 14 நாட்கள் வி ளக்கமறி யலில் வைக்க நீ திமன்றம் உ த்தரவு பி றப்பித்துள்ளது.

You might also like