சற்று முன் இரண்டாம் கட்டமாக 2 பேரூந்துகளில் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்ட 70வது கொ ரோனா தொ ற்று ச ந்தேகநப ர்கள்

சற்று முன் இரண்டாம் கட்டமாக 2 பேரூந்துகளில் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்ட 70வது கொ ரோனா தொ ற்று ச ந்தேகநப ர்கள்

கொ ரனா தொ ற்று ம ருத்துவ பரி சோத னைக்காக வெளிநாட்டில் இருந்து மேலும் 70 பேர் வவுனியாவிற்கு வருகை

கொ ரனா தொ ற்று ம ருத்து வ ப ரிசோத னைக்காக மேலும் 70 பேர் இன்று வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.

கொ ரனா தொ ற்று மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 213 பேர் கடந்த (13.06.2020) அன்று மாலை வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டு பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளநிலையில், இரண்டாம் கட்டமாக இன்று (16.03.2020) மதியம் 3.30 மணியளவில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 70 பேர் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.

பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் 2 பேரூந்துகளில் கொ ரோனா தொ ற்று ஆ ய்வுக்குட்ப டுத்தும் நடவடிக்கைக்கு 70 பேர் வவுனியா பம்மைமடு பகுதியில் அமைந்துள்ள 23வது பற் றாலி யன் இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள தொ ற்று நோ ய் ஆ ய்வு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த குறித்த நபர்களை இராணுவ முகாமில் த னிமைப்ப டுத்தப்பட்டு எதிர்வரும் 14 நாட்களுக்கு சி கிச்சை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை தென் கொாியாவிலிருந்து இலங்கைக்கு வந்த 166 போ் ஹிஷ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like