இன்று (17) முதல் மூன்று தினங்களுக்கு பொது விடுமுறை அரசாங்கம் அறிவிப்பு : பகிர்ந்து உதவுங்கள்

இன்று (17) முதல் மூன்று தினங்களுக்கு பொது விடுமுறை அரசாங்கம் அறிவிப்பு : பகிர்ந்து உதவுங்கள்

கொ ரோனா வை ரஸின் தா க்கத் தை க ருத்திற் கொண்டு இன்று முதல் (17) எதிர்வரும் வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள் பொது வி டுமுறையா க அ றிவிக்கப்பட் டுள்ளது.

எனினும், சுகாதார சேவையாளர்கள், உணவு விநியோகஸ்தர்கள், நீர், மின்சார சபை ஊழியர்கள், போக்குவரத்து,வங்கி, மாவட்ட செயலகங்கள், மற்றும் பிரதேச செயலகங்கள் தவிர ஏனைய அரச திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களுக்கு இவ்வாறு வி டுமு றை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறையைப் பெற்றுக் கொடுக்குமாறு, அரசாங்கம் கோ ரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, கொ ரோனா வை ரஸ் தா க்கத் தின் நி லைமையை கருத்திற் கொண்டு, விடுமுறையை நீடிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

You might also like