வவுனியாவில் கொ ரனா தொ ற்று ம ருத்துவ ப ரிசோதனை க்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 448பேர் தங்க வைப்பு : இன்றும் வருகை

வவுனியாவில் கொ ரனா தொ ற்று ம ருத்துவ ப ரிசோதனை க்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 448பேர் தங்க வைப்பு : இன்றும் வருகை

கொ ரனா தொ ற்று ம ருத்துவ ப ரிசோதனைக் காக மேலும் 100 பேர் இன்று வவுனியா பம்பைமடு இராணுவ முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.

கொ ரனா தொ ற்று ம ருத்துவ ப ரிசோத னைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 213 பேர் கடந்த (13.06.2020) அன்று மாலை வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டு பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்டமாக நேற்றையதினம் (16.03.2020) மதியம் 3.30 மணியளவில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 135 பேர் பம்மைமடு பகுதியில் அமைந்துள்ள 23வது பற்றாலியன் இராணுவ முகாமிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றையதினம் (17.03.2020) காலை 7.50 மணியளவில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் 2 பேரூந்துகளில் கொ ரோனா தொ ற்று ஆ ய்வுக்குட் படுத்தும் நடவடிக்கைக்கு 100 பேர் வவுனியா பம்மைமடு பகுதியில் அமைந்துள்ள 23வது பற்றாலியன் இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள தொ ற்று நோ ய் ஆ ய்வு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த குறித்த நபர்களை இ ராணுவ முகாமில் த னிமைப்படுத் தப்பட்டு எதிர்வரும் 14 நாட்களுக்கு சிகிச்சை முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போது வவுனியாவில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 448 பேர் தங்க வைக்கப்பட்டு கொ ரனா தொ ற்கு ப ரிசோத னைகள் முன்னேடுக்கபட்டு வருகின்றது.

You might also like