கொரோனாவால் மூன்றாவது நபர் உ யிரி ழப்பு!

கொரோனாவால் மூன்றாவது நபர் உ யிரி ழப்பு!

இந்தியாவில் கொரோனா வைராஸ் தா க்கி மூன்றாவது நபர் உ யிரிழ ந்துள்ளார்.

உலகை உலுக்கியுள்ள கொரோனா வைரஸால் உ யிரிழ ப்புகளின் எண்ணிக்கை அ திகரித்து வருகிறது.

இந்தியாவில் இதுவரையில் 129 பேர் கொரோனாவால் பா திக்க ப்பட்டுள்ளனர்.

மேலும் கர்நாடகாவில் முதல் உ யிரி ழப்பு ஏற்பட்ட நிலையில், டெல்லியில் இரண்டாவது உ யிரி ழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த 64 வயது முதியவர் கொரோனாவால் பா திக்க ப்பட்டிருந்த நிலையில் உ யிரிழ ந்துள்ளார்.

மும்பையின் கஸ்துர்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் ம ரணித் துள்ளார்.

இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் உ யிரிழ ந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உ யர்ந் துள்ளது.

You might also like