கொரோனாவால் உ யிரி ழந்த முதல் நபருக்கு சி கிச்சை யளித்த மருத்துவரையும் தா க்கிய நோ ய்!

கொரோனாவால் உ யிரி ழந்த முதல் நபருக்கு சி கிச்சை யளித்த மருத்துவரையும் தா க்கிய நோ ய்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்த முதல் நபருக்கு சி கிச்சை யளித்த மருத்துவருக்கும் கொரோனா பா திப்பு ஏ ற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் கல்புர்கியை சேர்ந்த 76 வயது முதியவர் சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உ றுதி செ ய்யப்பட்டது.

இதையடுத்து ம ருத்து வமனையில் சி கிச்சை பெற்று வந்த அவர் கடந்த 12ஆம் திகதி உ யிரி ழந்தார்.

இதன் மூலம் கொரோனாவால் இந்தியாவில் உ யிரி ழந்த முதல் நபர் அந்த முதியவர் தான் என அ றிவி க்கப்பட்டது.

இந்நிலையில் முதியவருக்கு சி கிச்சை யளித்த 63 வயது மருத்துவருக்கு கொரோனா இருப்பது த ற்போது உ றுதி செ ய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர் த னிமை ப்படுத்தப்பட்டுள்ளதோடு அவர் குடும்பத்தாரும் த னிமை ப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று மருத்துவர் த னிமை யான வார்டுக்கு மா ற்றப்ப டவுள்ளார்.

கர்நாடக மருத்துவரை கொரோனா தா க்கி யதையடுத்து அம்மாநிலத்தில் கொரோனாவால் பா திக்க ப்பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆக உ யர்ந் துள்ளது.

You might also like