கொரோனா திட்டமிட்டு பரப்பும் உ யிரியல் ஆ யுதம்.!

கொரோனா திட்டமிட்டு பரப்பும் உ யிரியல் ஆ யுதம்.!

கொரோனா வைரஸ் ஒரு உ யிரியல் ஆ யுதம் என இந்தியாவின் ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய தேசிய காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளருமான மனீஷ் திவாரி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் ஒரு உ யிரியல் ஆ யுதம், அது எ திர்பா ராதவி தமாக சீனாவின் வுஹான் நகரில் உள்ள வைராலஜி மையத்தில் இருந்து கசிந்ததாக உ யிரியல் ஆயுத நி புணர்கள் கூறுகின்றனர்.

நி புணர்களின் கருத்தை சுட்டிக்காட்டிய இந்திய அரசியல்வாதி மனீஷ் திவாரி சர்வதேச வி சார ணை வேண்டும் என அழைப்பு விடு த்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ப திவிட்டதாவது, கொரோனா வைரஸ் உ யிரியல் ஆ யுதம், அது தீ விரமாக பரவுகிறது அல்லது தீ விரமாக ப ரப்பப்படுகிறது. இது ப யங்க ரவாத செ யல் பாடாகும்.

ஐ.சி.ஜே அல்லது ஐ.சி.சியின் அ னுச ரணையில் நடத்தப்படும் ச ர்வதேச வி சார ணை உண்மையை வெ ளிக்கொணரவும், உ யிரியல் ஆ யுதங்களை ஒ ழிப்பதில் க வனம் செ லுத் துவது அ வசியம் எ ன கோ ரியுள்ளார்.

You might also like