அதி தீ விரமா கப் ப ரவும் கொரோன வைரஸ்! மேலும் ஒருவர் ப லி!

அதி தீ விரமா கப் ப ரவும் கொரோன வைரஸ்! மேலும் ஒருவர் ப லி!

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மகாராஷ்டிராவை சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவர் இன்று மும்பை மருத்துவமனையில் உ யிரிழ ந்துள்ளார். இதனால் இந்தியாவில் ப லியானோர் எண்ணிக்கை 3 ஆக அ திக ரித்துள்ளது என இ ந்திய ஊ டகங்கள் செ ய்தி வெ ளியிட்டுள்ளன.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 150க்கும் அதிகமான நாடுகளுக்கு ப ரவி யுள்ளது. இந்த வைரஸ் தா க்குத லுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7 ஆ யிரத் துக்கும் அதிகமானோர் உ யிரிழ ந்துள்ளனர்.

மேலும் 1 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் அ திகமா னோர் இந்த வைரசால் பா திக்க ப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வே கமாக ப ரவிவரு கிறது. நாடு முழுவதும் 125 பேருக்கு கொரோனா வைரஸ் ப ரவியி ருப்பதாக மத்திய சு காதா ரத்துறை அ மைச்சகம் அ திகாரப்பூ ர்வமாக அ றிவித்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா வைரசுக்கு சி கிச்சை பெற்றுவந்த 64 வயது நி ரம்பிய நபர் இன்று சி கிச்சை பலனின்றி உ யிரி ழந்தர். இதனால் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உ யிரி ழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அ திகரி த்துள்ளது.

You might also like