தூ ங்கிக் கொண்டிருந்த தாயை கொ ன்ற மகன்

தூ ங்கிக் கொண்டிருந்த தாயை கொ ன்ற மகன்

தமிழகத்தில் தன்னிடம் அனுமதி பெறாமல் நி லத்தை விற்ற தாயை அ டித்தே கொ ன்ற மகன் கை து செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம், இவரது மனைவி மகாலட்சுமி(வயது 43).

லொறி ஓட்டுநரான செல்வம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கா லமானார், மகாலட்சுமி துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.

இவர்களது மகனான சதீஷ்குமார், கேரளாவில் வேலை செய்து வந்துள்ளார்.

மகாலட்சுமிக்கு கடன் பி ரச்னை இருந்துள்ளது, இதனால் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று க டனை அடைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் விடுமுறையில் வீட்டுக்கு வந்த சதீசிடம் இதுபற்றி பேசியுள்ளார், இதை கேட்ட சதீசுக்கு கோ பம் வந்துள்ளது.

நான் அந்த நிலத்தை நம்பி தான் இருந்தேன், என்னை கேட்காமல் எதற்காக விற்றாய்? என ச ண்டையிட்டுள்ளார்.

கடந்த வெள்ளியன்று இரவும் சண்டை நீ டித்துள்ளது, கோ பமாக வெளியில் கிளம்பி சென்ற சதீஷ், சனிக்கிழமை அதிகாலை வீடு திரும்பியுள்ளார்.

அப்போது உறங்கிக் கொண்டிருந்த மகாலட்சுமியை க ட்டையால் ச ரமா ரியாக தாக்க, ர த்த வெ ள்ளத்தில் து டிது டித்து இ றந்தார்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி நகர காவல்நிலையத்தில் சதீஷ் ச ரணடைந்தார், இதனையடுத்து ச டல த்தை கை ப்பற்றிய பொலிசார் சதீஷை கை து செய்து சி றையில் அ டைத்தனர்.

You might also like