பிரீசரில் இருந்த உ டலை தள்ளி செல்லும் பொலிசார்:

பிரீசரில் இருந்த உ டலை தள்ளி செல்லும் பொலிசார்:

மகள் இ றப்பில் ச ந்தேகம் இருப்பதாக போராடிய தந்தையை, பூட்ஸ் காலால் பொலிஸ் அதிகாரி எட்டி உதைத்த ச ம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கான மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் வெலிமெலாவில் உள்ள தனியார் கல்லூரியில் 17 வயது மாணவி ஒருவர் ச டலமாக மீ ட்கப்பட்டார்.

இதில், கல்லூரி நிர்வாகம் அவர் த ற்கொ லை செய்து கொண்டதாக கூறி, அவரது உ டலை குளிர்சாதன பெட்டிக்குள் அடைத்து வெளியில் வைத்துவிட்டனர்.

ஆனால், அதை மறுத்த பெற்றோர் “கல்லூரி நி ர்வாகத்தின் அ லட்சியமே மகளின் இ றப்பிற்கு கா ரணம் என்றும், இவர்கள் இ றந்துவி ட்டாள் என்று தெரிவிப்பதற்கு 1மணி நேரத்திற்கு முன் மகள் தங்களை அ ழைத்து கடும் கா ய்ச்சலாக உள்ளது என்று கூறியதாகவும், கடந்த சில நாட்களாக மன உ ளைச்சலில் மகள் பே சியதாகவும்” தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மகள் வி ஷயத்தில் த ங்களுக்கு நீதி வேண்டும் என்று போ ராட்டத்தில் இ றங்கினர். ஆனால், பொலிசார் அவர்களை தடுத்து உ டலை பி ரேத பரிசோ தனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அந்த இளம் பெண்ணின் தந்தை பெ ட்டியை ந கர்த்த அ னுமதிக்கததால், பொலிசார் அவரை த ள்ளிவிட்டனர். அதன் பின் ஒரு அதிகாரி பூட்ஸ்காலால் எட்டி உ தைத்தார்.

இந்த காட்சியை சிலர் படம் பிடித்து சமூகவலை தளத்தில் ப திவிட்டனர். இதற்கு பலத்த எ திர்ப்புகள் எழுந்தன. இதனை அடுத்து எட்டி உதைத்த பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று அம்மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.

இந்த ச ம்பவம், அ ம்மாநிலம் முழுவம் பெரும் கொந்தளிபை ஏற்படுத்தியுள்ளது.

You might also like