கொரோனா அ ச்ச த்தால் வவுனியா

கொரோனா அ ச்ச த்தால் வவுனியா

வவுனியா வி ளக்க மறியல் சி றைச்சா லையில் உள்ள கை திகள் கொரோனா அ ச்சம் காரணமாக தம்மை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோ ரி உணவு த விர்ப்பில் ஈ டுபட்டு வருவதாக தெ ரியவருகின்றது.

வவுனியா வி ளக்கமறியல் சி றைச்சா லையில் வைக்கப்பட்டுள்ள கை திகள் த ற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தொற்று காரணமாக தம்மை நீ திமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பிணையில் விடுவிக்க வேண்டும் என்ற கோ ரிக்கையை மு ன்வை த்திருந்தனர்.

எனினும் சிறைச்சாலை அதிகாரிகள் நீ திமன்றத்தில் ஆஜர்ப்படுத்த ந டவடிக்கை எ டுக்க வில்லை என தெ ரிவித்து சி றைச் சாலை வளாகத்தில் உணவு த விர்ப்பில் ஈடுபட்டு வ ருகின்றனர் என தெ ரிவி க்கப்பட்டுள்ளது.

You might also like