வவுனியாவிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அ னுப்ப ப்பட்ட நபர்!

வவுனியாவிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அ னுப்ப ப்பட்ட நபர்!

வவுனியா வைத்தியசாலைக்கு சி கிச்சை க்கு வந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொ ற்றிற்கான ப ரிசோ தனைகளை மேற்கொள்வதற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மா ற்றப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் சு கயீ னம் காரணமாக நேற்று இரவு வவுனியா பொது வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.

அவரை ப ரிசோ தித்த வைத்தியர்கள் அவருக்கு கொரோனா வைரஸ் தா க்கம் இருக்கிறதா என்ற ச ந்தே கத்தில் மேலதிக ப ரிசோ தனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுள்ளமை கு றிப்பிடத்தக்கது.

You might also like