கொரோனா பா திக்கப்பட்டு கு ணம டைந்ததாக வீ ட்டுக்கு அ னுப்பப்பட்ட இளைஞன்! மீண்டும் ம ருத்துவமனையில் அ னுமதி

கொரோனா பா திக்கப்பட்டு கு ணம டைந்ததாக வீ ட்டுக்கு அ னுப்பப்பட்ட இளைஞன்! மீண்டும் ம ருத்துவமனையில் அ னுமதி

கொரோனாவால் பா திக்கப்பட்டு சி கிச்சை பெற்று கு ணமடைந்த காஞ்சிபுரம் என்ஜினியர் மீண்டும் தனி வார்டில் அ னுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் தெ ரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த என்ஜினீயர் மஸ்கட்டில் ப ணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 28ம் திகதி சென்னை வந்த அவருக்கு விமான நிலையத்தில் ம ருத்துவக்கு ழுவினர் ப ரிசோ தனை செய்தனர். கொரோனா வைரஸ் பா திப்பு இல்லாததால் அவரை அனுப்பி விட்டனர்.

பின்னர் அவருக்கு கா ய்ச்சல், இருமல் வைரஸ் அ றிகு றி இருந்ததால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டார். மீண்டும் ரத்த மாதிரி எ டுக்கப்பட்டு புனே ஆய்வு கூடத்துக்கு ப ரிசோ தனைக்காக அ னுப்பப்பட்டது. அந்த ப ரிசோ தனை முடிவிலும் கொ ரோனா வைரஸ் பா திப்பு இருப்பது உ றுதி செ ய்ய ப்பட்டது.

பின்னர் தொடர் சி கிச் சைக்கு பின்னர் வைரஸ் பா திப்பில் இருந்து கு ணமா கிவிட்டதாக தெ ரிவி க்கப்பட்டு அவர் டிஸ்சார்ஜ் செ ய்யப்பட்டார்.

இந்நிலையில் கொரோனா கு ணமடை ந்ததாக கூறி வீட்டுக்கு அ னுப்ப ப்பட்டவர் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவனையில் தனி வார்டில் அ னுமதிக் கப்பட்டுள்ளதாக த கவல்
வெளியாகியுள்ளது.

You might also like