லண்டனில் இருந்து வந்த இளைஞர் கொரோனா வார்டில் அ னுமதி

லண்டனில் இருந்து வந்த இளைஞர் கொரோனா வார்டில் அ னுமதி

லண்டனில் இருந்து தமிழகம் திரும்பிய இளைஞர் ஒருவர் கொரோனா வா ர்டில் அ னும திக்கப்பட்டுள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தா க்கம் நாளுக்கு நாள் அ திகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இதுவரை 125 பேருக்கு கொரோனா பா திப்பு உ றுதி செ ய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் இதுவரை இந்தியாவில் 3 பேர் உ யிரிழ ந்துள்ளனர். கொரோனா வைரஸ் ப ரவாமல் த டுப்ப தற்கு தே வையான மு ன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் தீ விரமாக ந டைபெற்று வருகின்றன.

மு க்கியமாக மக்கள் கூட்டமாக கூட த டை வி திக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய தலைநகர் லண்டனுக்கு சென்றுவிட்டு தமிழகத்தின் கோவைக்கு திரும்பிய இளைஞர் ஒருவர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லண்டனில் இருந்து திரும்பிய இளைஞர் அ னுமதிக்கப்பட்டுள்ள அதே மருத்துவமனையின் கொரோனா வார்டில் மொத்தம் 3 பேர் க ண்கா ணிப்பில் உ ள்ளனர் என தெ ரியவந்துள்ளது.

அவர்கள் அனைவருக்கும் கொரோனா ப ரிசோத னைகள் நடத்தப்பட்டு வருவது கு றிப்பி டத்தக்கது.

You might also like