பைக்கில் வெளியே சென்ற இளைஞர்… பின்பு நண்பர்களால் க ழுத்த றுக்கப்பட்டு பு தைக்கப்பட்ட கொ டூரம்

பைக்கில் வெளியே சென்ற இளைஞர்… பின்பு நண்பர்களால் க ழுத்த றுக்கப்பட்டு பு தைக்கப்பட்ட கொ டூரம்

வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற இளைஞரை நண்பர்கள் க ழுத்தை அ றுத்து கொ லை செய்துள்ளது பெரும் அ திர்ச் சியினை ஏ ற்படுத்தியுள்ளது.

கடலூர் முதுநகர் சிவானந்தபுரம் கே.வி.ரெட்டி தெருவை சேர்ந்தவர் தினேஷ் பெஞ்சமின். இவருடைய மகன் ஜெய்வின் ஜோசப்.

கடலூர் தனியார் கல்லூரியில் படித்து வந்த இவர் கடந்த 4ம் திகதி வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். பின்பு வீடு திரும்பாத ஜோசப்பை பெற்றோர்கள் எங்கு தேடியும் க ண்டுபி டிக்கமுடியவில்லை.

பின்பு பொலிசில் புகார் அளித்ததின் பெயரில், ஜோசப்பின் செல்போனை ஆய்வு செய்த பொலிசார், அவரது நண்பர்கள் விஜய் மற்றும் ஞானசேகரனிடம் வி சாரணை மேற் கொண்டுள்ளனர்.

விசாரணையில், நெய்வேலி மற்றும் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த 5 பேருடன் சேர்ந்து ஜோசப்பினை கழுத்தை அ றுத்து கொ லை செய்து பு தைத் தாக ஒ ப்புக்கொ ண்டுள்ளனர்.

பின்பு பு தைக்கப்பட்ட ச டலத்தி னை தோ ண்டி எடுத்து, பி ரேத ப ரிசோத னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். த ற்போது த லைம றைவாகி இருக்கும் கொ லையா ளிகளை பொலிசார் தீ விரமா க தேடி வருகின்றனர். இந்த கொ டூர கொ லைக்கு பின்னணி கா ரணம் என்ன? என்பது இன்னும் வெ ளியாக வில்லை.

You might also like