இலங்கையில் ஒரு வயது குழந்தையையும் வி ட்டுவைக்காத கொரோனா

இலங்கையில் ஒரு வயது குழந்தையையும் வி ட்டுவைக்காத கொரோனா

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோய் தொ ற்றுக்குள்ளானவர்களில் ஒரு வயதும் 5 மாதங்களுமான குழந்தையும் உள்ளடங்குகின்றது எனச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தக் குழந்தையின் தாய்க்கும்கொரோனா தொற்று உ றுதி செய்யப்பட்டுள்ளது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் தந்தைக்கும் கொரோனா தொ ற்றியுள்ளதா எனப் ப ரிசோ தனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் இத்தாலியில் இருந்து வருகை த ந்தவர் களாவர்.

இவர்கள் மூவரும் கொழும்பு அங்கொட தேசிய தொ ற்று நோயியல் வைத்தியசாலையில் சே ர்க்கப்ப ட்டுள்ளனர்.

You might also like