கொ ரோ னா பா திப் பில்லை என உ றுதியான நிலையிலும் உ யி ரிழந்த இளைஞர்! இ றப்புக்கான உ ண்மை கா ரணம்

கொ ரோனா பா திப் பில்லை என உ றுதியான நிலையிலும் உ யி ரிழந்த இளைஞர்! இ றப்புக்கான உ ண்மை கா ரணம்

தமிழகத்தில் கொ ரோனா வைரஸ் பா திப்பில்லை என ப ரிசோ தனை முடிவில் தெரியவந்த நிலையிலும் தாய்லாந்து இளைஞர் உ யிரிழ ந்துள்ளார்.

தாய்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு 7 பேர் கொண்ட குழு சுற்றுலா வந்தது. இவர்களில் டான் ரோசாக் என்பவருக்கு தி டீரென உ டல்நலக் கு றைவு ஏற்பட்டது.

இதனால் கோவையில் இருந்து அவரை விமானம் மூலம் தாய்லாந்து அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதற்கு முன்னதாக கோவை மருத்துவமனையில் அவருக்கு கொ ரோனா ப ரிசோ தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் டானுக்கு சிறுநீரக பி ரச்சனையும் இருந்தது தெரியவந்ததையடுத்து அதற்கும் சி கிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் டானின் இரத்த மா திரிகளின் முடிவுகள் சென்னையில் இருந்து கோவைக்கு அனுப்பி வை க்கப்பட்டன.

அதில் அவருக்கு கொ ரோனா தொ ற்று இல்லை என தெரியவந்தது. ஆனால் சி றுநீரக பா திப்பால் அவர் உ யிரிழ ந்துவிட்டார்.

இது தொடர்பாக தாய்லாந்து தூதரகத்துக்கு த கவல் தெ ரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர் உடல் சொந்த நாட்டுக்கு அ னுப்பப்படவுள்ளது.

You might also like