கொ ரோ னாவால் பா திக்கப் பட்டவர்களின் எ ண்ணிக்கை உ யர்வு!

கொ ரோ னாவால் பா திக்கப் பட்டவர்களின் எ ண்ணிக்கை உ யர்வு!

கொ ரோனா வைரஸ் தொ ற்றுநோ யால் பா திக்கப்ப ட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 2 ஆக அ திகரித் துள்ளது.

உலகெங்கிலும் பெரும் தா க்கத்தை ஏற்படுத்தியிருக்க கூடிய கோவிட் -19 கொரோனா வைரஸ் தா க்குதலுக்கு த ற்போ துவரை 8,250 பேர் உ யிரிழந் திருப்பதோடு, 204,000க்கும் அ திகமானோர் பா திக்க ப்பட்டுள்ளனர்.

இதனை கட்டுப்படுத்துவதற்காக உ லகநா டுகள் பல்வேறு க ட்டுப்பா டுகளை வி தித்தி ருப்பதோடு, த டுப்பூசி கண்டுபிடிக்கும் வேலையில் நிபுணர்களும் தீ விரமாக ஈடுபட்டு வருகின்றனர். சீனாவில் இதன் தாக்கம் கு றைந்தி ருந்தாலும், மற்ற நாடுகளை விட ஐரோப்பாவில் தீ விரமாக பரவி வருகிறது.

இதற்கு இந்தியாவில் 152 பேர் பா திக்கப் பட்டிருப்பதோடு, 3 பேர் ப லியாகி யுள்ளனர். அதில் தமிழகத்திலிருந்து ஒருவர் மட்டுமே பா திப்புக்குள்ளாகியிருந்த நிலையில், த ற்போது மேலும் ஒருவருக்கு கொ ரோனா பா திப்பு இருப்பது க ண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பாதிப்புக்குள்ளான அந்த நபர் டெல்லியிலிருந்து ரயில் மூலம் சென்னை வ ந்தடைந்ததாகவும், அவர் தற்போது நல்ல நிலைமையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சி கிச்சை பெற்று வ ருவதாகவும் கூ றியுள்ளார்.

You might also like