கொ ரோ னாவால் மிகப் ப யங்க ரமான வி ளைவை சந்திக்க போகிறது ..!

கொ ரோ னாவால் மிகப் ப யங்க ரமான வி ளைவை ச ந்திக்க போகிறது ..!

கொ ரோனாவால் இந்தியா பே ரிழ ப்பை சந்திக்க போகிறது என எம்.பி-யும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி எ ச்ச ரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொ ரோனா விற்கு 3 பேர் ப லியா கியுள்ள நிலையில், நாடு முழுவதும் 152 பேருக்கு நோய் தொ ற்று இருப்பது உ றுதிசெ ய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா, டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் ஆகிய 3 மாநிலங்களில் தலா ஒருவர் உ யிரிழ ந்துள்ளனர்.

மகாராஷ்டிரா ( 3 வெளிநாட்டவர் உட்பட (42), கேரளாவில் ( 2 வெளிநாட்டவர்கள் உட்பட 27), கர்நாடகா (13), உத்தரப்பிரதேசம் ( ஒரு வெளிநாட்டவர் உட்பட 17), பஞ்சாப் (1), டெல்லி ( ஒரு வெளிநாட்டவர் உட்பட 10), ஜம்மு காஷ்மீர் (3), லடாக் (8), ராஜஸ்தான் (4), தமிழ்நாடு (1), தெலுங்கானா ( 2 வெளிநாட்டவர் உட்பட 6), ஹரியானா (14 வெளிநாட்டவர் உட்பட 16), ஆந்திரா (1), உத்தராகண்ட் (1), ஓடிசா (1), மேற்குவங்கம் (1) என நாடு முழுவதும் மொத்தம் 152 பேருக்கு நோய் தொற்று உறுதியானது.

இந்நிலையில், நாடு முழுவதும் பள்ளி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடங்கள் உட்பட மக்கள் கூட்டமாக கூட வா ய்ப்புள்ள இடங்களை மூட மத்திய அ றிவுறு த்தியுள்ளது.

இந்நிலையில், வி ரைவான அ திரடி யான ந டவடி க்கையே கொ ரோனா வை ரஸைக் கை யாள்வ தற்கான பதில்.

நமது அ ரசாங்கத்தின் இயலாமையால் இந்தியா மிகப் ப யங்கரமான விளைவை ச ந்திக்க போ கிறது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் த லைவர் ராகுல் காந்தி எ ச்சரி க்கை விடுத்துள்ளார்.

You might also like