சற்று முன் கிளிநொச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு கொ ரோனா தொ ற்று ? கிளிநொச்சி மக்களே அ வதா னம்..!!

சற்று முன் கிளிநொச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு கொ ரோனா தொ ற்று ? கிளிநொச்சி மக்களே அ வதா னம்..!!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கொ ரோனா தொ ற்று ஏ ற்பட் டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்மாதம் 2ம் திகதியளவில் ஜெனிவாவிற்கு விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு திரும்பிய நிலையில் இன்று (19.03.2020) காலை 10.30மணியளவில் சி று சு கயீனம் கா ரணமா க கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

இதன் போது அவரை வைத்தியர்கள் பரிசோதனைக்குட்படுத்திய சமயத்தில் கொ ரோனா தொ ற்றுக்கா ன அ றிகு றிகள் இருப்பதினை வைத்தியர்கள் க ண்டறிந்துள் ளனர். குறித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கொ ரோனா தொ ற்றுக் கு உ ள்ளாகியு ள்ளரா என்ற மேலதிக ப ரிசோத னைக்காக 15நிமிடங்களில் விசேட நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு அ னுமதிக்க ப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு ம ருத்துவ ப ரிசோத னைக்கு பின்னரே கொ ரனா தொ ற்று உ ள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியும் என வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கொ ரோனா வை ரஸ் தொ ற்றுத்தொட ர்பில் நோ யாளர் இனங்காணப்பட்டால் உடனடியாக அவர்களை தங்க வைத்து சிகிச்சை வழங்கக்கூடிய வகையில் இரண்டு கட்டில்கள் கொண்ட இடம் ஒன்று மாவட்ட பொது வைத்திய சாலையில் தயார்நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like