கொ ரோனா ப ரிசோ தனையின் பின்னர் வீடு திரும்பினார் ஸ்ரீதரன்!

கொ ரோனா ப ரிசோ தனையின் பின்னர் வீடு திரும்பினார் ஸ்ரீதரன்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வைத்திய ப ரிசோ தனையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக அவரது மகன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “அண்மையில் ஐ.நா.வில் நடைபெற்ற இலங்கை தொடர்பான மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பங்குபற்றி மார்ச் 2ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பியிருந்ததால் சமூக பொ றுப்புடன் இரத்தப் ப ரிசோ தனையின் தொடர்ச்சியாக கொ ரோனா நோ ய் தொ டர்பான ப ரிசோ தனையும் மே ற்கொ ள்ளப்பட்டது.

ப ரிசோ தனைகள் முழுமையாக நிறைவடைந்து எந்தவித பி ரச்சி னைகளும் இல்லை என்று உ றுதிசெ ய்த பின்னர் எனது தந்தையான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வீடுதிரும்பியுள்ளார்” என அவர் தெரிவித்தார்.

கொ ரோனா ச ந்தே கம்: ஸ்ரீதரன் யாழ்.வைத்தியசாலையில் அனுமதி!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனுக்கு கொ ரோனா தொ ற்று ஏ ற்பட்டிருக்கலாம் என்ற ச ந்தே கத்தில் யாழ்ப்பாணம் போ தனா வைத்தியசாலை கொ ரோனா சி கிச்சைப் பிரிவில் சே ர்க்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து அவர் கொ ரோனா ப ரிசோ தனைக்காக யாழ்ப்பாணம் போ தனா வைத்தியசாலைக்கு மா ற்றப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனுக்கு நேற்றைய தினத்தில் இருந்து தி டீரென ஏற்பட்ட கா ய்ச்சல் மற்றும் தொ ண்டை நோ வு கார ணமாக இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சி கிச்சை க்காகச் சென்றுள்ளார்.

அவருக்கு கொ ரோனா தொ ற்று அ றிகுறி உள்ளமையால் அம்பியூலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போ தனா வைத்தியசாலைக்கு இன்று முற்பகல் அனுப்பிவைக்கப்பட்டார்.

அவருக்கு யாழ்ப்பாணம் போ தனா வைத்தியசாலை கொ ரோனா சி கிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சி கிச்சை வ ழங்கப்படுகிறது.

அவருக்கு உரிய முதலாம் கட்டப் ப ரிசோ தனை முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அதன்பின்னரே அவருக்கு கொ ரோனா தொ ற்று உள்ளதா, இல்லையா என்பது பற்றி அ றிவிக் கப்படும் என யாழ்ப்பாணம் போ தனா வைத்தியசாலைப் ப ணிப்பாளர் சத்தியமூர்த்தி தெ ரிவித்தார்.

You might also like