மேலும் ஒருவருக்கு கொ ரோனா பா திப்பு உ றுதி.. வெளியான த கவல்.. யார் அவர்?

மேலும் ஒருவருக்கு கொ ரோனா பா திப்பு உ றுதி.. வெளியான த கவல்.. யார் அவர்?

அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயது இளைஞர் ஒருவருக்கு கொ ரோனா வை ரஸ் இருப்பது உ றுதி செய்யப்பட்டுள்ளது.

உலகமெங்கும் பரவி வரும் கொ ரோனா வை ரஸ் பா திப்பால், இதுவரை 7000 ஆயிரத்திற்கும் அ திகமனோர் பா திக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்தியாவில் மட்டும் இதுவரை 172 பேர் பா திக்கப்பட்டுள்ளனர். மேலும் 3பேர் வை ரஸ் பா திப்பினால் உ யிரிழந் துள்ளனர்.

இதையடுத்து, ஓமனில் இருந்து வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்தவருக்கு வை ரஸ் பா திக்கப்பட்ட நிலையில், அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்ததை அடுத்து வை ரஸ் பா திப்பு இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்தது.

அதன் பின்னர் சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த நபருக்கு கொ ரோனா இருப்பது உ றுதி செய்யப்பட்டது.

அந்த இளைஞர் பயணித்த ரயில் பெட்டியில் இருந்த மற்ற பயணிகளின் வி பரங்களை தமிழக அரசு, ரயில்வே து றையிடம் கே ட்டுள்ளது. மேலும், அந்த இளைஞருடன் த ங்கியிருந்த மற்றவர்களிடம் ப ரிசோ தனை நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், அயர்லாந்தில் இருந்து சென்னை திரும்பிய 21 வயது இளைஞருக்கு கொ ரோனா பா திப்பு உ றுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தற்போது தெரிவித்துள்ளார். மேலும் அந்த இளைஞர் த ற்போது த னிமை வார்டில் வை க்கப்பட்டு சி கிச் சையில் இ ருப்ப தாகவும் அவர் தெ ரிவி த்துள்ளார்.

You might also like