வவுனியா பொலிஸாரின் அ திரடி செ யற்பா டு : 8 மணித்தியாலத்தினுள் 6 பேருக்கு எ திராக ச ட்ட ந டவடி க்கை

வவுனியா பொலிஸாரின் அ திரடி செ யற்பா டு : 8 மணித்தியாலத்தினுள் 6 பேருக்கு எ திராக ச ட்ட ந டவடி க்கை

இலங்கையில் கொ ரோ னா தொ ற் று தீ விரம டைந் துள் ள நிலையில் நேற்று (20.03.2020) மாலை 6.00 மணி தொடக்கம் நாளை மறுதினம் திங்கட்கிழமை (23.03.2020) காலை 6.00 மணி வரை ஊ ரடங் குச் ச ட்ட ம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட தி டீர் சோ தனை நடவடிக்கையின் போது 6 நபர்களுக்கு எ திராக ச ட்ட ந டவடிக் கை மே ற்கொள் ளப்பட்டுள்ளது.

வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க அவர்களின் தலைமையில் வவுனியா நகர் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் ஊ ரடங் கு ச ட்ட ம் அ முல்படு த்தப்பட் டதின் பின்னர் வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களையும் பொலிஸார் சோ தனைக் குட்படுத் திய சமயத்தில் 6 சா ரதிகளு க்கு எ திரா க ச ட்ட ந டவடிக் கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை , ம து போ தையி ல் வா கனத் தினை செ லுத்திய மை , வீதி ஒழுங்குகளை மீ றியமை போன்ற பல்வேறு கு ற்றங்களு க்காக வே குறித்த ந பர்களுக்கு எ திராக ச ட்ட ந டவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

You might also like