வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறி திறக்கப்பட்டுள்ள மருந்தகம் : பொலிஸார் விசாரணை

வவுனியாவில் ஊ ரடங் கு ச ட்டத்தை மீ றி திறக்கப்பட்டுள்ள மருந்தகம் : பொலிஸார் விசாரணை

வவுனியா பண்டாரிக்குளம் பாடசாலை வீதியில் அமைந்துள்ள ம ருந்தகமொ ன்று இன்று (21.03.2020) மாலை நேரத்தில் தி றந்திருந்தமை தொடர்பில் பண்டாரிக்குளம் பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாடு முழுவதும் ஊ ரடங்குச் ச ட்டம் அ முல்படுத்தப்ப ட்டுள்ள நிலையில் பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருந்தகம் மாலை நேரத்தில் திறந்து செயற்பட்டமை தொடர்பில் பண்டாரிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை பண்டாரிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஊ ரடங்கு ச ட்டத்தை மீ றியமை தொ டர்பில் வவுனியாவில் மூவர் கை து செய்யப்பட்டு பொலிஸ் த டுப்புக்கா வலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like