சற்று முன் வவுனியா ஊடாக வடபகுதி நோக்கி 8க்கு மேற்பட்ட பேரூந்துகளில் அழைத்து செல்லப்படும் கொ ரோனா தொ ற்று சந்தேகநபர்கள்

சற்று முன் வவுனியா ஊடாக வடபகுதி நோக்கி 8க்கு மேற்பட்ட பேரூந்துகளில் அழைத்து செல்லப்படும் கொ ரோனா தொ ற்று சந்தேகநபர்கள்

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தரும் பயணிகளை கொ ரோனா தொ ற்று ஆ ய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைக்கு வடமாகாணத்தின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் தொ ற்று நோ ய் ஆய்வு நிலையத்திற்கு இன்று (22.03.2020) காலை 9.00 மணியளவில் அழைத்து செல்லப்பட்டனர்.

பொலிஸ் மற்றும் இரானுவத்தினரின் பாதுகாப்புடன் 8 பேரூந்துகளில கொ ரோனா தொ ற்று ஆ ய்வுக்குட்ப டுத்தும் நடவடிக்கைக்கு 100க்கு மேற்பட்டவர்கள் தொ ற்று நோ ய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதுடன் இரண்டு லொறிகளில் அவர்களின் பொருட்களும் எடுத்துச் செல்லப்படுகின்றது.

குறித்த வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் கிளிநொச்சி , முல்லைத்தீவு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொ ற்று நோ ய் ஆ ய்வு நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தெரியவருகின்றது.

You might also like