அடுத்த இரு வாரங்களுக்கு வடக்கு மக்களே மிக அ வதானம்! மருத்துவர்கள் எ ச்ச ரிக்கை

அடுத்த இரு வாரங்களுக்கு வடக்கு மக்களே மிக அ வதானம்! மருத்துவர்கள் எ ச்ச ரிக்கை

யாழ்ப்பாணத்தில் கொ ரேனா நோயாளி ஒருவர் க ண்டுபி டிக்கப்பட்டதுடன், சுவிஸில் இருந்து இங்கு வந்து ஆ ராதனை நடத்திய மதபோதகருக்கும் கொ ரோ னா தொ ற்று உ றுதிப் படுத்தப்பட்டுள்ளதால், வடக்கு மாகாண மக்கள் அடுத்த இரு வாரங்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் எ ச்சரி க்கை வி டுத்து ள்ளனர்.

அவர்கள் மேலும் தெ ரிவி த்துள்ளதாவது,

“கொ ரோனா வை ரஸ் தொ ற்றுடன் சுவிஸிலிருந்து வந்த மத போதகர் ஆ ராத னைக் கூட்டம் நடத்தியுள்ளார்.

மத போதகர் சென்று வந்த இடங்கள், அ வரைச் சந்தித்தவர்கள் என்று பல தரப்பட்டவர்களுக்கு வை ரஸ் தொ ற்றுவத ற்கான வா ய்ப்புக்கள் அ திகம் உ ள்ளன.

அதேபோன்று யாழ்ப்பாணத்தில் கொ ரோனா நோ யாளி அ டையாளம் கா ணப்ப ட்டுள்ளார்.

அவருக்கு நோய்த் தொ ற்று ஏற்பட்ட பின்னர் யாரைச் சந்தித்தார், எங்கு சென்றார் என்ற விடயங்கள் ஆராயப்பட வேண்டும். அவர் ஊடாகவும் வை ரஸ் தொ ற்று ஏற்பட்டிருக்கலாம்.

தொ ற்று ஏற்பட்டவர்களுக்கு அ றிகு றிகள் தென்படுவதற்கு சில நாட்கள் எடுக்கும். அதற்கிடையில் அவர்கள் ஊடாக ஏனையோருக்கும் பரவ வா ய்ப்புண்டு.

எனவே, வடக்கு மாகாண மக்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அ வதா னமாக இ ருக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

You might also like