தனிமைப்படுத்தல் நடவடிக்கையிலிருந்து த ப்பிய நபர்களை தே டும் பொலிஸார்! பு கைப்படங்கள் வெளியீடு

தனிமைப்படுத்தல் நடவடிக்கையிலிருந்து த ப்பிய நபர்களை தே டும் பொலிஸார்! பு கைப்படங்கள் வெளியீடு

இலங்கையில் கொ ரோனா வை ரஸ் தொ ற்றி லிருந்து அனைவரையும் பா துகா க்கும் த னிமைப் படுத்தல் நடவடிக்கையை தவிர்த்தவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

குறித்த நபர்களை அ டையாளம் காட்டுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோ ரியுள்ளனர்.

குழந்தைகள் உட்பட குழுவினர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு ஒ த்துழைக்காமல் மறைந்திருப்பதால் அவர்களை க ண்டுபிடிப்பதற்கு பொலிஸால் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கமைய இன்று மாலை புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்ட பொலிஸ் ஊடக பிரிவு பொது மக்களிடம் உதவி கோ ரியுள்ளது.

அதற்கமைய இந்த புகைப்படங்களில் உள்ளவர்கள் தொடர்பில் த கவல் அ றிந்தால், 119, 071-8591864 அல்லது 011-2444480 என்ற இலக்கங்களுக்கு தொடர்புக் கொண்டு அ றிவிக் குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் இத்தாலியில் இருந்து நாடு திரும்பியுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ந டவடிக்கைக்கு ஒ த்துழை க்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கொ ரோனா வை ரஸ் தொ ற்றி லிருந்து மற்றவர்களையும் தங்களையும் பாதுகாக்க நாடு முழுவதும் பல தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

You might also like