ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரத்தில் மா ற்றம் செ ய்யப்பட்டது!

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரத்தில் மா ற்றம் செ ய்யப்பட்டது!

யாழ்ப்பாணம் கொழும்பு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் த ற்போது தளத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீண்டும் பிற்பகல் 2 மணி வரை நீ டிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொது மக்கள் தேவையற்ற அ ச்சமடைய வேண்டாம் எனவும் குறித்த காலப்பகுதியில் தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் இந்த ஊரடங்கு சட்டம் அ முல்படுத்தப்படவிருந்தது.

எனினும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமை, குழப்பம் ஏற்படும் வகையில் செயற்பட்டமை என்பற்றை கருத்தில் கொண்டு இந்த நேரடி நீ டிப்பு வ ழங்கப்பட்டுள்ளது.

You might also like