யாழ். நகர் முழுவதும் அலைமோதும் மக்கள் கூட்டம்! பொது மக்களுக்கு வி டுக்கப்படும் அ றிவி த்தல்

யாழ். நகர் முழுவதும் அலைமோதும் மக்கள் கூட்டம்! பொது மக்களுக்கு வி டுக்கப்படும் அ றிவி த்தல்

தொடர்ச்சியாக அமுலில் இருந்த ஊ ரடங்குச் ச ட்டம் தற்காலிகமாக இன்று காலை நீ க்கப்பட்டதனையடுத்து யாழ். நகர் மற்றும் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் பொது மக்கள் கூட்டம் அலைமோ தத் தொடங்கியிருக்கிறது.

கொ ரோனா வை ரஸ் பரவுவதன் வே கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நாடு முழுவதும் ஊ ரடங்குச் ச ட்ட த்தினை அமுல் படுத்தியிருந்தது.

எனினும் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இன்று காலை ஊ ரடங்குச் ச ட்டம் த ற்கா லிகமாக தளர்த்தப்பட்டது. இந்த நிலையிலேயே பொது மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலும் கொ ரோனா தொ ற்றாளர் ஒருவர் இனம் காணப்பட்டுள்ள நிலையில், நேற்று அரசாங்கம் விசேட அ றிவித்தலை விடுத்திருந்தது. இன்று காலை ஆறு மணியிலிருந்து மதியம் பன்னிரெண்டு மணி வரை ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் என்றும், மீண்டும் மதியம் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் அ முல்படுத்தப்படும் என்றும் அ றிவிக்கப்பட்டது.

இதனால் பொது மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் மு ண்டியத்துக் கொ ண்டனர். ஆனால் ஊரடங்குச் சட்டம் இரண்டு மணிவரை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதனால் எவரும் அ ச்சம் கொள்ளாமல் பொருட்களை நி தானமாக கொ ள்வனவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

எவ்வாறாயினும் இன்று மதியம் 2 மணிக்கு அ முல்படுத்தப்படும் ஊ ரடங்குச் ச ட்டமானது எ திர் வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நீ க்க ப்பட்டு மீண்டும் அன்று மதியம் 2 மணிக்கு அ முல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like